இலங்கை ரூபாய் பெறுமதி அதிகரிப்பு

 

tamillk news

ஒரு வருடத்துக்கும் மேலாக நேற்று (01) அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வளர்ச்சியை காட்டியது.


மத்திய வங்கி நேற்று வெளியிட்ட நாணய மாற்று பெறுமதியின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 351.72 ரூபாவாகவும் விற்பனை விலை 362.95 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.


கடந்த 28ஆம் திகதி வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதத்தின்படி அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 357.68 ரூபாவாகவும் விற்பனை விலை 366.92 ரூபாவாகவும் பதிவாகியிருந்தன.


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்