கட்டாரில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட 2 பெண்கள் கைது!


கட்டாரில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி இரண்டு பெண்கள் நிதி மோசடியில் ஈடுபட்டு வந்த பெண்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.



கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டில் சந்தேக நபரிடம் முறைப்பாட்டாளர் பலவிதமான வங்கி கணக்குகளுக்கு பணத்தை வைக்கப்பட்டுள்ளதாகவும் அதேபோன்று சந்தேகநபரிடம் கடவுச்சீட்டையும் வழங்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


இதேவேளை சந்தேகநபர்கள் 6 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்யப்பட்டுள்ளதாக புலி சார் தெரிவித்துள்ளனர்.


இவ்வாறு சந்தேகிக்கப்படும் இரு பெண்களும் ஊகாவற்றுறை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்