நாட்டில் பல மாவட்டங்களில் அதிகமான வெப்பநிலை அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேபோன்று அதிகமாக வெப்பநிலை பொலனறுவை மாவட்டத்தில் நேற்று (19) 36.7 பாகை செல்சியஸ் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை திருகோணமலை, அனுராதபுரம், மஹாப்பல்லம, இத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலையானது 35 பாகை செல்சியஸ் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் மிகவும் குறைந்த வெப்பநிலையாக நுவரெலியா மாவட்டத்தில் 24.4 பாகை செல்சியஸ் பதிவாகியுள்ளது.



