எதிர்வரும் 25 ஆம் திகதி வடக்கு மற்றும் கிழக்கு நிர்வாக முடக்கம்

tamillk.com


(srilanka tamil news) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 25ஆம் திகதி நிர்வாக முடக்கம் இடம்பெற்றுள்ளதாகவும்.




இவ்வாறு நடைபெற இருக்கும் நிர்வாக முடக்களுக்கு பூரண ஆதரவை வழங்குவதாக பிரான்ஸ் தமிழர் மனிதர் உரிமை மையம் தெரிவித்துள்ளது.



இந்த செயல்பாடு தொடர்பாக செய்தி குறிப்பில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.



நடைபெற இருக்கும் நிர்வாகம் முடக்கலுக்கு முன் நின்று நடக்கும் அனைத்து கட்சிகளுக்கும் மற்றும் சங்கங்களுக்கும் தங்களுடைய பூரண ஆதரவையும் நட்பையும் தெரிவிப்போம் என மேலும் தெரிவித்துள்ளார்கள் பிரான்ஸ் தமிழர் மனிதர் உரிமை மையம்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்