கொழும்பில் பேருந்தில் பயணம் செய்யும் மக்கள் அச்சம்: உயிரை கையில் பிடித்து பயணம்!

கொழும்பில் புறநகர பகுதிகளில் பேருந்துகளில் பயணம் செய்யும் மக்கள் தமது உயிரை பணயம் வைத்து பயணத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.


இவ்வாறு மக்கள் பேருந்துகளில் உயிரை பணயம் வைத்து பயணம் செய்வதற்கான காரணம் கடுவெல-கொள்ளுப்பிட்டி செல்லுகின்ற பேருந்தில் சாரதியின் செயல்பாட்டால்


இரவு நேரங்களில் பயணத்தின் போதும் பேருந்தின் சாரதி கையடக்க தொலைபேசி மூலம் படம் பார்த்த நிலையில் இருந்து ஓட்டி சென்றுள்ளார்.


இந்த சம்பவம் தொடர்பாக காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன இதை அடுத்து மக்கள் மத்தியில் சாரதியின் செயல்பாட்டை பார்த்து மக்கள் கோபம் அடைந்துள்ளார்கள்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்