தென் கடற்பகுதியில் சர்வதேச கடற்பரப்பில் போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன!

 

tamillk.com

இலங்கையின் தெற்கு கடற்பகுதியில் சர்வதேச கடற்பரப்பில் பெருமளவிலான போதைப்பொருட்களுடன் பல நாள் மீன்பிடி படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.


குறித்த கப்பலில் இருந்த 6 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


இலங்கை கடற்படை, பொலிஸ் மற்றும் புலனாய்வு பிரிவினர் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்