நாளை அரசு பள்ளிகள் துவங்குகிறது

 

tamillk.com

பள்ளி அட்டவணையின்படி, அனைத்து அரசு பள்ளிகளும் நாளை (ஏப்ரல் 17) தொடங்கும் என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.


கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பாக 2023 ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் புதிய சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளது.


எனவே, இடைநிலை வகுப்புகளுக்கான அனுமதி கடிதங்களை கல்வி அமைச்சு வழங்காது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்