( srilanka - tamillk tamil news ) இன்று (06.05.2023) இலங்கையில் இருந்து மேலும் தமிழர்கள் அகதிகளாக தமிழகத்தை தஞ்சம் அடைந்துள்ளனர்.
தனுஷ்கோடி அடுத்துள்ள இரண்டாம் மணல் திடலில் மூன்று குடும்பங்களை சேர்ந்த 10 பேர் இவ்வாறு தங்கம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தை தஞ்சமடைந்துள்ள இலங்கை தமிழர்களை மரைன் பொலிஸ் மீட்டெடுத்து காவல் நிலையங்களுக்கு கொண்டு சென்று இதன் பின்பு அகதிகள் மறுவாழ்வு முகாமில் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Tags:
srilanka



