9.7 பில்லியன் இந்திய ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் ஞாயிற்றுக்கிழமை (28ஆம் தேதி) திறந்து வைக்கிறார்.
ஆனால் 2 கட்சிகள் தவிர அனைத்து கட்சிகளும் நிகழ்ச்சியை புறக்கணித்துள்ளன. காரணம், மோடி அரசு ஜனநாயகத்தை மதிக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
Tags:
indian



