( srilanka tamil news-tamillk ) கொழும்பு – கண்டி நெடுஞ்சாலையின் பட்டலிய பகுதியில் சற்று நேரத்திற்கு முன்னர் பஸ், கெப், டிப்பர் மற்றும் லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதன் காரணமாக கொழும்பு நகர வீதியின் போக்குவரத்து பெரிதும் தடைபடும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். .
விபத்துடன், பஸ் மீது மின்கம்பமும் விழுந்ததால், பிரதான சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
பிரதான வீதியில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக, படலிய கலமுனை கலேலிய பஸ்யால ஊடாக வாகனங்கள் செல்வதற்கு வசதியாக பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதுவரை உயிர் சேதமோ, காயமோ ஏற்படவில்லை
Tags:
srilanka