யாழ்ப்பாணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்- மக்களிடையில் பலத்த வாக்குவாதம் (jaffna tamil news)


(jaffna tamillk tamil news) யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் விகாரையை பார்வையிட சென்ற போது மக்கள் அவரிடம் இது குறித்து பிரச்சனைகளை கூறிக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் அங்கிருந்த ஒரு பொதுமகன் அவரிடம் கேள்வி எழுப்பிய போது இதற்கு பதில் அளித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன். அவர் ஒரு குறிப்பிட்ட கட்சியின் உறுப்பினராக இருப்பதாகவும் அந்த கட்சியின் தலைவர் மற்றும் அதிகாரிகளிடம் அவருடைய பிரச்சனைகளை பேசுமாறும் கூறியுள்ளார்.

இதனால் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கும் மக்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்