(srilanka tamil news)
விலை சூத்திரத்தின்படி, லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலை திருத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
உரிய விலை திருத்தங்கள் தொடர்பில் நாளை (மே 3) உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளதாக அதன் தலைவர் திரு.முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதன்படி, 12.5 கிலோகிராம் எடை கொண்ட உள்நாட்டு லீற்றர் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விலை திருத்தங்கள் நாளை (மே 3) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Tags:
srilanka



