( srilanka tamil news-tamillk ) தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.
இதன்படி, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க இதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன் மற்ற உறுப்பினர்களின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- டி.கே. ரேணுகா ஏகநாயக்க
- சரத் காமினி டி சில்வா
- தில்ஷான் கபில ஜயசூரிய
- கணபதிப்பிள்ளை கருணாஹரன்
Tags:
srilanka



