( vavuniya news-tamillk ) இன்று வவுனியா பிராந்திய சுகாதாரத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கான இலவச குருதி அமுக்க பரிசோதனை நடைபெற்றது.
இந்த பரிசோதனை வவுனியா-இலுப்பையடி சந்தையில் இந்த பரிசோதனை பிராந்திய சுகாதார வைத்தியர்கள் மூலம் பொது மக்களுக்கான இலவசமான குருதி அமுக்க பரிசோதனை இடம் பெற்றது.
இந்த பரிசோதனையில் பெரும்பாலான பொது மக்கள் தங்களுக்கான குருதி அமுக்க பரிசோதனையை வைத்தியர்கள் மூலமாக பரிசோதனை செய்து கொண்டார்கள்..
Tags:
Vavuniya-news





