(vavuniya news-tamilk ) வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் பாடசாலை மாணவன் வருவார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக
தற்கொலை செய்து கொண்ட மாணவன் வவுனியா கோவிற்குளம் இந்து கல்லூரியில் தரம் 10 கல்வி பயிலும் 14 வயதுடைய பாடசாலை மாணவன் என தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் என் சாவிற்கு காரணம் வவுனியா இந்து கல்லூரி ஆசிரியர் சுரேஷ் என எழுதி இருந்த கடிதத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
மேலும் மாணவனின் சடலத்தை பரிசோதனை செய்வதற்காக வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மேலதிய விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.
Tags:
Vavuniya-news