ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு தங்கப் பதக்கம்

 

srilanka

தாய்லாந்தின் பாங்கொக்கில் நடைபெற்று வரும் ஆசிய சம்பியன்ஷிப் தடகளப் போட்டியில் இலங்கைக்கு தங்கப் பதக்கத்தை பெற்றுக்கொடுக்க நடிஷா ராமநாயக்கா பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்