இப்போது சந்தையில் இந்தியாவில் இறக்குமதி முட்டை



இந்தியாவில் இப்போது  இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் இன்று (25) முதல் விற்பனை செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

விற்பனை 

சதோச மற்றும் பல்பொருள் அங்காடிகள் மூலம் அந்த முட்டைகள் விற்பனை செய்ய படவுள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன் ,ஒரு முட்டையின் விலை ரூ.35 என்றும், பொதி செய்யப்பட்ட முட்டை ஒன்றின் விலை ரூபா 40 எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்