எல்பிஜி விலையும் இன்று நள்ளிரவு முதல் குறையும்

 

srilanka tamil news

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் Laughs எரிவாயுவின் விலையை குறைக்க நிறுவனம் தீர்மானித்துள்ளது.


இதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 300 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.



விலை குறைப்புடன், 12.5 கிலோ எடை கொண்ட லாஃப்ஸ் காஸ் சிலிண்டரின் புதிய விலை ரூ.3,690 ஆக உள்ளது.




5 கிலோ எடை கொண்ட லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலையும் 120 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.



5 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டரின் புதிய விலை 1476 ரூபாவாகும்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்