கெக்கிராவ நீதிமன்றத்தின் ஆவணக் காப்பகத்தில் உள்ள கோப்பு ஒன்றின் இரண்டு பிரதிகளை அழித்ததாகக் கூறப்படும் சட்டத்தரணியை ஆகஸ்ட் 2 ஆம் திகதி வரை கெக்கிராவ நீதிமன்றத்தின் ஆவணக் காப்பகத்தில் உள்ள கோப்பு ஒன்றின் இரண்டு பிரதிகளை அழித்ததாகக் கூறப்படும் சட்டத்தரணியை ஆகஸ்ட் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கெக்கிராவ நீதவான் எச்.எம்.எஸ்.பண்டார உத்தரவிட்டுள்ளார்.
ரோஷினி அபேரத்ன என்ற சட்டத்தரணியே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்றப் பதிவேட்டில் உள்ள காணி வழக்கு தொடர்பான வழக்குக் கோப்பிலிருந்து இரண்டு ஆவணங்களை சந்தேகத்திற்குரிய சட்டத்தரணி கிழித்து சம்பவ இடத்திலேயே கடித்து அழித்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. வைக்குமாறு கெக்கிராவ நீதவான் எச்.எம்.எஸ்.பண்டார உத்தரவிட்டுள்ளார்.
ரோஷினி அபேரத்ன என்ற சட்டத்தரணியே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்றப் பதிவேட்டில் உள்ள காணி வழக்கு தொடர்பான வழக்குக் கோப்பிலிருந்து இரண்டு ஆவணங்களை சந்தேகத்திற்குரிய சட்டத்தரணி கிழித்து சம்பவ இடத்திலேயே கடித்து அழித்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.



