போதையில் நடு வீதியில் படுத்துக் கிடந்த போக்குவரத்து - பொலிஸ் அதிகாரி

srilanka tamil news


 மது போதையில் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் நடு வீதியில் படுத்துக் கிடக்கும் காணொளி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. தெரிய வந்துள்ளது.



இந்த சம்பவமானது நொச்சியாகம தம்புத்தேகமப் பகுதியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.


குறித்த பொலிஸ் ணஅதிகாரி தான் பயணித்த மோட்டார் சைக்கிளை வீதியில் போட்டுவிட்டு நடுவீதியில் புரண்டு கொண்டிருந்த காட்சிகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.



இந்த நிலையில், இவரின் செயற்பாட்டால் வாகனச் சாரதிகள் கடும் அசௌகரியங்களை எதிர் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்