வவுனியா பூந்தோட்டத்தில் வேன் - மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

vavuniya news


வவுனியா - பூந்தோட்டம் குடியிருப்பு வீதியில் நேற்று (29.07) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளும் பெரும் சேதமடைந்து உள்ளதாக தெரியவந்துள்ளது.

விபத்து சம்பவம்

இந்த விபத்தானது பூந்தோட்டம் பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி சென்று கொண்டிருந்த வேணுடன்  எதிரே வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.




குறித்த விபத்து சம்பவம் தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்