எரிவாயுவின் புதிய விலைகளின் மாற்றங்கள்



 உள்நாட்டு லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று இரவு முதல் குறைக்கப்படும் என அதன் தலைவர் திரு.முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.அதன்படி 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 204 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.



புதிய விலை 2,982 ரூபாவாகும்.05 கிலோகிராம் சிலிண்டரின் விலை. 83 ரூபாவால் குறைக்கப்படும் சிலிண்டர் ஒன்றின் விலை 37 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.இதன் புதிய விலை 561 ரூபாவாகும்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்