9 வயது மகள் துஷ்பிரயோகம்! தந்தை தலைமறைவு! பொதுமக்களின் உதவியை பொலிஸார்நாடியுள்ளனர்

tamillk news-srilanka tamil news


 09 வயது 02 மாத மகளை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்ற சந்தேகத்திற்குரிய தந்தை ஒருவரை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.


சம்பவம் தொடர்பில் மாவத்தகம பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.


சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களில் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றனர்.


பெயர்      - மிரிஸ்ஸ படல்கே கிஹான் தனுஷ்க

வயது       - 29

விலாசம் - 95/02, பிரியந்தி நிவச, பபுராவ, வலஸ்முல்ல

தே.அ.அ  - 942913940V


மாவத்தகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி - 035-2299222, 071-8591258


சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் பொறுப்பதிகாரி - 071 - 8597402



புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்