இலங்கை விமானப்படை பயிற்சி நிலையத்தில் குண்டு வெடிப்பு-tamillk news

 

tamillk news-tamilnews srilanka

கல்பிட்டி கந்தகுளிய விமானப்படை பயிற்சி நிலையத்தில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.


இந்த குண்டுவெடிப்பில் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெடிகுண்டை செயலிழக்கச் செய்யச் சென்ற போது இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.





சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்