வரையறுக்கப்பட்ட இலங்கை மின்சார தனியார் நிறுவனத்தின் (LECO) அனைத்து மின் கட்டணங்களுக்கும் சமூக பாதுகாப்பு வரி சேர்க்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
2023 செப்டம்பர் 08 ஆம் திகதி முதல் இது நடைமுறைப்படுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, செப்டம்பர் மாத மின் கட்டணத்தில் இது தொடர்பான வரி அதிகரிப்பானது பிரதிபலிக்கும் என்று குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
srilanka tamil news
Tags:
srilanka



