மட்டக்களப்பில் இருந்து 300 கிலோமீற்றர் தொலைவில் நிலநடுக்கம்! tamillk news

 

tamillk news

மட்டக்களப்பில் இருந்து 300 கிலோமீற்றர் தொலைவில் கடலில் ஏற்பட்ட சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.


இந்த அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகியுள்ளது.


இலங்கைக்கு பாதிப்பு இல்லை இந்த நில நடுக்கத்தால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.குறிப்பிடத்தக்கது. 

batticaloa tamil nes

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்