எல்பிட்டிய - தம்புலு உயன பகுதியில், தடுப்பூசி செலுத்தப்பட்ட ஒன்பது மாத குழந்தையொன்றுக்கு கை மற்றும் கால்கள் செயலிழந்துள்ளதாக குழந்தையின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சம்பந்தப்பட்ட வைத்திய அதிகாரிக்கு இது குறித்து தெரியப்படுத்தியதையடுத்து, ஐநூறு குழந்தைகளில் ஒருவருக்கு இதுபோன்று நடக்கலாம் என அவர் தெரிவித்ததாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.
எனினும், தமது குழந்தை பிறந்து ஆரோக்கியமாக இருந்ததாகவும், தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னரே, அதன் உடல் உறுப்புகள் செயலிழந்துள்ளதாகவும் பெற்றோர், குற்றம் சுமத்துகின்றனர்.
செய்திகளை உடனே அறிந்து கொள்வதற்கு வாட்ஸ் அப்பில் இணைந்து கொள்ளுங்கள்
whatsapp
Tags:
srilanka



