துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார் -tamillk news

tamillk news


 மெட்டியகொட தெல்வத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.42 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பாதாள உலக நபர் என சந்தேகிக்கப்படும் என சந்தேகிக்கப்படும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அவ்விடத்திற்கு சென்றுள்ளனர். உறுப்பினர் அப்பகுதியிலுள்ள வீடொன்றில் பதுங்கி இருந்துள்ளார்.


அப்போது வீட்டில் மறைந்திருந்த சந்தேகநபர் விசேட அதிரடிப்படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த சந்தேகநபர் சுடப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 



அண்மையில் காலி, கரகொட பிரதேசத்தில் இனந்தெரியாத இருவரால் சுட்டுக்கொல்லப்பட்ட நபர், முன்னாள் பொலிஸ் பரிசோதகர் திரு.தேகமுனி பாலேந்திரசிங்கவின் கொலையில் சந்தேக நபர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்