இன்று இடம்பெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 45 நாட்களுக்குள் வௌியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இதனை தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் 337,956 பரீட்சார்த்திகள் 05 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனே அறிந்து கொள்வதற்கு வாட்ஸ் அப்பில் இணைந்து கொள்ளுங்கள்
whatsapp
Tags:
srilanka