தரப்பரீட்சையில் 13,588 பேர் 9ஏ சித்தி! கல்வி அமைச்சர் தெரிவிப்பு ! srilanka tamil news

 

தரப்பரீட்சையில் 13,588 பேர் 9ஏ சித்தி! கல்வி அமைச்சர் தெரிவிப்பு ! srilanka tamil news

சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய 13,588 பேர் 09 ஏ சித்திகளை பெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.


பாராளுமன்றில் இன்று உரையாற்றும் போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

முதல் இடத்தை பிடித்த கல்லூரி

அதேபோல்,   சாதாரண தரப்பரீட்சையில் அகில இலங்கை கண்டி மஹாமாயா பெண்கள் கல்லூரி முதலிடத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.


பரீட்சைக்கு தோற்றிய 4 இலட்சத்து 72 ஆயிரத்து 553 மாணவர்களில் 72.07% சதவீதமான மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்