வவுனியாவில் 20 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் விசேட சித்தி...! vavuniya news

 

வவுனியாவில் 20 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் விசேட சித்தி...! vavuniya news


வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 20 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் விசேட சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

ஆங்கில மொழி மூலம் பரீட்சை

இதேவேளை 23 மாணவர்கள் 8 பாடங்களில் விசேட சித்திகளையும் பெற்றுள்ளனர்.



ஒன்பது பாடங்களில் விசேட சித்தி பெற்ற 20 பேரில் ஐந்து மாணவர்கள் ஆங்கில மொழி மூலம் பரீட்சை எழுதிய மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

vavuniya tamil news



புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்