ஜனவரி மாதம் முதல் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு! லிட்ரோ நிறுவனத்தின் தலைவர்! srilanka tamil news

tamillk news


 லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதம் முதல் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்கப்படும் 

வற் எனப்படும் பெறுமதி சேர் வரியை 18 சதவீதமாக அதிகரித்ததன் பின்னர், லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை கணிசமாக உயர்வடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




இதன்படி 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்