13ஐ அமுல்படுத்த தொடர்ந்தும் வலியுறுத்தும் இந்தியா! indian tamil news

13ஐ அமுல்படுத்த தொடர்ந்தும் வலியுறுத்தும் இந்தியா! indian tamil news

 

13ஆம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாக அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

 தமிழ் பேசும் மக்களின் உரிமை

இந்திய நாடாளுமன்றத்தில் இந்த விடயம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


இலங்கையில் உள்ள தமிழ் பேசும் மக்களின் உரிமையை பாதுகாப்பதற்கு இந்தியா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்