கிளிநொச்சி - கண்டாவளை வெள்ளநீரில் மூழ்கியது! பாடசாலைகளுக்கும் விடுமுறை! kilinochchi news

 

kilnochchi news

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தருமபுரம், புளியம்பொக்கனை ஆகிய பகுதிகளில் பலர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.


அதேவேளை மழை வெள்ளம் காரணமாக சிலர் தமது இருப்பிடங்களை விட்டு அயலவர் உறவினர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

kilnochchi news


அத்துடன் இப்பகுதி தொடர்ச்சியாக வெள்ளைக்காடாகவே காட்சியளிக்கப்படுகிறது.


அத்துடன் தருமபுரம் மத்திய கல்லுரி தருமபுரம் 1இலக்கம் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.



இச்சம்பவம் தொடர்பாக கிராமசேவையாளர் இப்பகுதிக்குச்சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் விபரங்களை சேகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

kilnochchi

kilnochchi news

kilnochchi news


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்