வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட முச்சக்கரவண்டி! உயிர் தப்பிய பயணிகள்! srilanka news

srilanka news


 கீராமஓயா நிரம்பி வழிந்தோடி பலதுடுவ, பஹலகொட வீதியில் உள்ள காலணி பாலத்தில் இருந்து பயணிக்க வந்த முச்சக்கர வண்டி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


அங்கு பயணித்தவர்கள் எவ்வித பாதிப்பும் இன்றி உயிர் தப்பியதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


தங்காலையிலிருந்து பலதுடுவ நோக்கி வந்த முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது.சுமார் நான்கு மாதங்களாக இவ்வீதியில் பயணிப்பது சிரமமாக உள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்