கடந்த ஒருமணித்தியாலமாக நாடெங்கும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக மின்சாரசபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்ட உணவகங்கள் பொதுப்போக்குவரத்துகள் ஆகிய துறைகள் பெரிதும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.
விரைவில் மின்சாரம் வரும்
இதே வேளை சில இடங்களில் மின்விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் ஏனய பகுதிகளுக்கு மின் விநியோகம் வழமைக்கு திரும்ப இரண்டு தொடக்கம் இரண்டரை மணித்தியாலங்கள் செல்லுமென மின்சார சபை பொறியலாளர்கள் குழுமம் தெரிவித்துள்ளது.
Tags:
srilanka



