கடலுக்குள் இழுத்து சென்று 12 வயது சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம்!!

srilanka tamil news-tamil lk


(srilanka tamil news-tamil lk)  12 வயது சிறுவனை கடலுக்குள் இழுத்துச் சென்று பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞனும் அதற்கு உதவிய 16 வயது சிறுவனும் நேற்று அங்குலான காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுவன் வாக்குமூலம்

தாம் கடற்கரையில் இருந்தபோது சந்தேகநபர்கள் இருவரும் தன்னை தண்ணீருக்குள் இழுத்து, காற்சட்டையை கீழே இழுத்து, பாலியல்ரீதியாக துஸ்பிரயோகம் செய்ததாக பாதிக்கப்பட்டவர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.


அந்த இளைஞன் தன்னை துஸ்பிரயோகம் செய்த போது மற்றைய சிறுவன் அதை பார்த்து ரசித்ததாக பாதிக்கப்பட்ட சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளார்.


சந்தேகநபர்கள்  கைது

பாதிக்கப்பட்டவரின் பெற்றோரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்