யாழ் நீர்வேலி மாசிவன்சந்தியில் இன்றுமாலை(22) இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
மாசிவன் சந்தியால் மோட்டார் சைக்கிளில் இளைஞர் செல்லும் போது குறுக்கே வந்த ஹயஸ்ரக வான் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொது வைத்தியசாலை
குறித்த விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
Tags:
jaffna-news



