வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் மருந்தாளர்கள் பணிப்புறக்கணிப்பு! vavuniya news

 

vavuniya news

(vavuniya news) வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில்  மருந்தாளர்கள்  பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

vavuniya news


பதவி உயர்வு மற்றும் புதிய நியமனம் ஆகியவற்றில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து  மருந்தாளர்கள்  சுகயீன விடுமுறையில் ஈடுபட்டனர்


இப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக கிளினிக் , வெளிநோயாளர் பிரிவு ஆகியவற்றிக்கு வருகை மேற்கொண்ட நோயாளிகள் பல்வேறு அசோகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.





Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்