மகனின் மருத்துவமனையில் போலி வைத்தியராக நடித்த தந்தை! tamil lk news

 

tamil lk news srilanka

மருத்துவர் போன்று நடித்து மருத்துவ நிலையம் ஒன்றை நடத்தி வந்த ஒருவர் பியகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


இவர் பதிவுசெய்யப்பட்ட மருத்துவரான தனது மகனின் பெயரைப் பயன்படுத்தி இவர் இந்தச் சட்டவிரோத மருத்துவ நிலையத்தை நடத்தி வந்துள்ளமை  பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.



அத்துடன் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை மஹர நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்