யாழில் பேருந்து சாரதி மற்றும் நடத்துனருக்கு சரமாரி கத்தி குத்து- வைத்தியசாலையில் அனுமதி - Jaffna news

 (Jaffna tamil news) யாழ் பலாலி வீதியில் சேவையில் ஈடுபடும் சாரதி மற்றும் நடத்துனரை  கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


குறித்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது.

jaffna tamil news



படுகாயமடைந்த சாரதி மற்றும்  நடத்துனர்  யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



தற்போது குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்