கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பரவல்! Srilanka News

tamil lk news

 கொழும்பு (Colombo)துறைமுகத்திற்கு அருகில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


 கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்த அதிவேக நெடுஞ்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் தீ பரவியுள்ளது.

தீ பரவியமைக்கான காரணம்

சம்பவ இடத்திற்கு 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.


இந்த நிலையில், தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், விசாரணைகள் நடாத்தப்பட்டு வருகின்றன.

(Srilanka Tamil News....)

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்