கடும் மழை ! வெள்ளத்தில் மூழ்கிய புத்தளம்...!

புத்தளத்தில்(Puttalam) தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பல கிராமங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன.


புத்தளம் நகர சபைக்கு உட்பட்ட பல கிராமங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதுடன், தில்லையடி, ரத்மல்யாய , பாலாவி , பொத்துவில்லு ஆகிய கிராம சேவகர் பிரிவில் உள்ள பல கிராமங்கள் வெள்ளத்தினால் மூழ்கின.


விவசாய நிலங்களும் கடமையான பாதிப்பு

இதேவேளை,

tamil lk news

நாத்தாண்டிய, முந்தல், கற்பிட்டி மற்றும் வன்னாத்தவில்லு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பல கிராமங்களும், விவசாய நிலங்களும் இவ்வாறு வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

(Srilanka Tamil News......)

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்