அரச ஊழியர்களுக்கு மகிழ்சித் தகவல்! Tamil lk

 

tamil lk news

2025 ஆம் ஆண்டில் இலங்கையின்(Srilanka) பொருளாதார வளர்ச்சி 3 சத வீதமாக உயரும் என எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.


அதற்கமைய அரச ஊழியர்கள் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.



ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்ற சர்வதேச தாதியர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.


(Srilanka Tamil News.......)

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்