அரச பேருந்து கண்டியில் நடு வீதியில் கவிழ்ந்து விபத்து!

 

tamil lk news

கண்டி(Kandy) பதியபெலெல்ல வீதியில் மயிலப்பிட்டிய பகுதியில்  இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமானபேருந்தொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


குறித்த விபத்தானது இன்று  (11.05.2024) காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


விபத்தின் போது உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படாத நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

(srilanka tamil news......)



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்