A/L பரீட்சையில் வணிகப்பிரிவில் சாதனை படைத்த யாழ் மாணவி...!

 2023 (2024) ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று பிற்பகல் வெளியாகியுள்ளது. 


இந்நிலையில்,  யாழ்(Jaffna) வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி   தேனுஜா சதானந்தன்  வணிகப்பிரிவில்  3ஏ பெறுபேறுகளை பெற்று சாதனைப் படைத்துள்ளார். 

tamil lk news


பாடசாலைக்கு பெருமை தேடித் தந்த மாணவி

இதேவேளை, கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில்   9 ஏ பெறுபேற்றை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 




யாழ்.மண்ணிற்கும், பெற்றோருக்கும், கற்ற பாடசாலைக்கும் பெருமையை தேடித் தந்த இந்த மாணவியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

(Jaffna Tamil News....)

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்