இலங்கை மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை!

 இன்று நண்பகல் 12.00 மணிக்குப் பின்னர் மீள் அறிவித்தல் வரை சிறிய படகுகளின் ஊடாக மீன்பிடியில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு கடற்றொழில் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

tamil lk news


கடலில் ஏற்படும் காலநிலை மாற்றங்களைக் கருத்திற்கொண்டு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது . 

பலத்த மழைவீழ்ச்சி 

இதன்படி, அடுத்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் பல மாகாணங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.




இதற்கிடையில், எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குப் பிறகு மழையுடனான வானிலை  குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

(Srilanka Tamil News.....)

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்