முல்லைத்தீவு (Mullaitivu) வான்பரப்பில் இரண்டு அதிசய உருவம் தோன்றியிருந்தமை மக்கள் மத்தியில் குழப்பநிலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த உருவம் நேற்றையதினம் இரவு வேளையில் தென்பட்டுள்ளது.
வானில் தொடர்ச்சியாக நீல நிறமாக ஒரு உருவம் ஒளிர்ந்து கொண்டிருக்க அதனை சுற்றி வேறு நிற ஒளி உருவம் விட்டு விட்டு ஒளிர்ந்து உள்ளது.
இதனை அவதானிக்த மக்கள் இயற்கை மாற்றம் ஏற்படுமா என்ற நிலையில் அச்சமடைந்துள்ளனர்.
இதேவேளை வவுனியாவில் நேற்றிரவு 2.3 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வுமையம் மற்றும் சுரங்க பணியகம் உறுதிப்படுத்தியிருந்தது.
Mullaitivu Tamil News
Tags:
mullaitivu