நாளை நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!

 நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை  விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

tamil lk news


நாட்டில் நிலவும் கடும் மழையுடனான  சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.



(Srilanka Tamil News.....)

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்