சியாம்பலாண்டுவ நகரில் லொறி ஒன்று சாரதி இல்லாமல் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் சியம்பலாண்டுவ நகரில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.
அப்போது அருகில் உள்ள கடையில் இருந்த வாலிபர் ஒருவர், சாரதி இல்லாமல் லொறி ஓடுவதை பார்த்து, உடனடியாக ஓடும் லொறியில் ஏறி லொரியை நிறுத்தினார்.
இதனால், நடக்கவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதுடன், இச்சம்பவம் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
Sri Lanka Tamil news
Tags:
srilanka